இக்கட்டு
trouble, difficulty - கடினம், இடுக்கண் இக் கட்டாம் வருவ தெல்லாம் (தண்டலை. 88) straitened circumstance, crisis, predicament; quandary; dilemma - நெருக்கடி, தீர்வு எளிதில் தெரியாத தடுமாறும் நிலை, பிரச்சனை இக்கட்டான - tricky, difficult, delicate
straitened circumstances; predicament; quandary; crisis; dilemma trouble, difficulty
Winslow (1862)
இக்கட்டு (ikkaṭṭu) — noun
- Straits, distress, straitened circumstances, being straitened for room, poverty, இடுக்கண்
- Impediment, obstacle, difficulty, தடை. (c.) அவன்மிக இக்கட்டுப்படுகிறான். He is greatly distressed
Fabricius (1972)
இக்கட்டு — noun
- straits, calamity, misery, distress, poverty, இடுக்கண்.
- இக்கட்டான நிலைமை — critical stage.
- இக்கட்டுக்குள்ளாக — to be involved in distress.
- எனக்கு மெத்த இக்கட்டாயிருக்கிறது — I am in great straits and want.
- இக்கட்டுப் பட–அனுபவிக்க — to suffer calamity.
Tamil Moli Akarathi (1928)
இக்கட்டு (ikkaṭṭu)
- இடநெருக்கம், தடை, தரித் திரம், துன்பம், வெல்லக்கட்டி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இக்கட்டு (ikkaṭṭu) — noun
- Trouble, difficulty; இடுக்கண். இக் கட்டாம் வருவ தெல்லாம் (தண்டலை. 88)
- Straitened circumstances; நெருக்கடி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இக்கட்டு
- இடுக்கண்
- நெருக்கடி
- வெல்லக்கட்டி