அவதி
1) துன்பம், இன்னல், அல்லல், பரிதவிப்பு 2) ஐவகை ஞானங்களுள் ஒன்று, 3) முடிவு,
Awadhi
Tamil Wiktionary
அவதி — பெயர்ச்சொல் (Noun)
- 1) துன்பம், இன்னல், அல்லல், பரிதவிப்பு
- 2) ஐவகை ஞானங்களுள் ஒன்று,
- 3) முடிவு,
- 4) எல்லை (பி.நி.)
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அவதி¹ (avati) — noun
- cf. ava- sthā. Suffering, distress; துன்பம். பாழவதிப் பட வெனக்கு முடியாது (தாயு. பன்மாலை. 4).
அவதி² (avati) — noun
- < ava-dhi
- Boundary, limit; எல்லை. (பிங்.)
- (Gram.) One of the senses of the abl.; ஐந்தாம் வேற்றுமை எல்லைப் பொருள். (பி. வி. 9.)
- Fixed term, stipulated time for payment, 'rest'; தவணை. அத்தனைக்குணின் பொருடர வவதியீ கென்றான் (அரிச். பு. சூழ்வினை. 98)
- Extent, measure; அளவு. எள்ளவதியேணுங் கன்மமடாது (கம்பரந். 48)
- Number; கணக்கு. ஆயிர மாயிர மவதிசே ரவுணர் (கந்தபு. வச்சிரவா. 54)
- Occult powers. See அவதிஞானம். ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை (யசோதர. 5, 23)
அவதி (avati) — noun
- < avadhi
- Bit, section; பரிச்சேதம். (நாநார்த்த.)
- Time; காலம். (நநாநார்த்தா நார்த்த.)
- Pit; குழி. (நாநார்த்த.)
- Leave; விடுமுறை. Nāñ
- Adjournment; வாயிதா. Nāñ
Winslow (1862)
அவதி (avati) — noun
- Period, time, season, தவணை
- Expiration of a term, limit, termination, ஏல்லை. Wils. p
- AVAD'HI. போன அவதியில் நாம்மிகவருத்தப்பட்டோம். We suffered much the last time
- அவதிதப்ப–அவதிபோக — To go beyond the limit, to pass beyond the term, to fail at the promised time. (c.)
அவதி (avati) — noun
- Calamity, disaster, ஆபத்து
- Suffering, distress, வருத்தம். [ex அவ, et தா, to have.]
- அவதிப்பட — To suffer, be in great extremity.
Fabricius (1972)
அவதி — noun
- limit, term, எல்லை
- season, சமயம்
- the fixed time of life, extremity, முடிவு
- distress, ஆபத்து
- number, கணக்கு
- extent, mea- sure, அளவு, & c
- occult powers
- அந்த அவதியாய் அதைச் செய் — make it within that term.
- அவதிப்பட — to be in great straits.
- அவதியிட — to tell one his fatal day as astrologers do.
- அவதிக்காரகம் — the 5th. case in gram. mar denoting separation.
- காலாவதி — limit of time; time limit.
Tamil Moli Akarathi (1928)
அவதி (avati)
- அளவு, ஆவத்து, இணக்கம், ஏல்லை, கவனம், காலம், கிடங்கு, சம யம், முடிவு, வருத்தம்
அவதி (avati)
- 3 - காரணம், சுவரூபம், காரியம் இவையன்றி ஞானாவதிவைராக்கியா வதி, உபரதியவதி ஏனவுமாம்