கிலேசம்

வருத்தம் நோவு, வலி துன்பம்

anguish, pain, affliction, sorrow

Tamil Wiktionary

கிலேசம் — பெயர்ச்சொல் (Noun)
  1. வருத்தம்
  2. நோவு
  3. வலி
  4. துன்பம்
  5. கவலை

கிலேசப்படு கிலேசமாயிரு மனக்கிலேசம் மனக்கவலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கிலேசம் (kilēcam) — noun
  1. Affliction, distress, pain, anguish, sorrow, grief; துக்கம்.

Winslow (1862)

கிலேசம் (kilēcam) — noun
  1. Affliction, distress, sorrow, anguish, grief, வருத்தம்
  2. Care, anxiety. trouble, perplexity, துன்பம்
  3. Pain, especially pain of mind, நோ
  4. Fear, concern, apprehension, கவலை. Wils. p. 260. KLESA. அன்னவஸ்திரத்தைக்குறித்துக்கிலேசமற்றவன். One free from anxiety, as to food and clothing, being provided for
  • கிலேசப்பட — To be distressed, afflicted, to grieve.
  • கிலேசமாயிருக்க — To be sorrowful, to be aggrieved, to be tormented.
  • மனக்கிலேசம் — Despondency, dejection of spirit.

Fabricius (1972)

கிலேசம் — noun
  1. sorrow, grief, anguish, வருத்தம்
  2. pain, நோவு
  3. affliction, distress, trouble, perplexity, துன்பம்
  4. fear, care, கவலை
  • கிலேசப்பட–கிலேசமாயிருக்க — to be sorrowful, grieved, afflicted.
  • மனக்கிலேசம் — mental anguish, pain of mind.

Tamil Moli Akarathi (1928)

கிலேசம் (kilēcam)
  1. அச்சம், கவலை, துன்பம் நோய், வருத்தம்
கிலேசம் (kilēcam)
  1. துன்பம்

IndoWordNet

கிலேசம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
கிலேசம் — noun
  1. மனத்துக்கு மகிழ்வைத் தராத உணர்வு அல்லது மனதை வருந்தச் செய்யும் உணர்வு
கிலேசம் — noun
  1. சஞ்சலமாக இருக்கும் நிலை

கவலை துயரம் துக்கம் துன்பம் வருத்தம் வேதனை சோகம் துயர் அவலம் அவதி பாடு சங்கடம் அவஸ்தை சஞ்சலம் உழற்சி இடுக்கண் இடர் இடர்பாடு இக்கட்டு நொசிவு நைவு நலிவு பிரயாசை பிரயாசம் வாதை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கிலேசம்
  1. துன்பம்