பிரயாசம்

முயற்சி உழைப்பு கஷ்டம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன

endeavor, exertions, effort labor, pains, hardship

Tamil Wiktionary

பிரயாசம்
  1. முயற்சி
  2. உழைப்பு
  3. கஷ்டம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன

Fabricius (1972)

பிரயாசம் — noun
  1. பிரயாசை, s. (பிர) endeavour, exertions, effort, முயற்சி
  2. labour, pains, hardship, உழைப்பு
  • பிரயாசப்பட — to endeavour, to try, to take pains.
  • பிரயாசி — a laborious man.

Tamil Moli Akarathi (1928)

பிரயாசம் (pirayācam)
  1. ஒருயாகம், தெண்டிமை, மு யற்சி, வருத்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிரயாசம்¹ (pirayācam) — noun
  1. < pra-yāsa
  2. Endeavour, effort; முயற்சி
  3. Pains, labour, struggle; உழைப்பு
  4. Trouble, difficulty, hardship; கஷ்டம்
பிரயாசம்² (pirayācam) — noun
  1. A sacrifice; யாகவகை. (யாழ். அக.)

IndoWordNet

பிரயாசம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
பிரயாசம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

கவலை துயரம் துக்கம் துன்பம் வருத்தம் வேதனை சோகம் துயர் அவலம் அவதி பாடு கிலேசம் சங்கடம் அவஸ்தை சஞ்சலம் உழற்சி இடுக்கண் இடர் இடர்பாடு இக்கட்டு நொசிவு நைவு நலிவு பிரயாசை வாதை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிரயாசம்
  1. உழைப்பு
  2. முயற்சி
  3. வருத்தம்
  4. வேள்விவகை