பெருமுயற்சி great effort எங்களுக்குச் சிரிப்பை அடக்கப் பிரயாசைப்பட வேண்டியதிருந்தது. (தமிள் படிச்ச அளகு - கி. ராஜநாராயணன்)
effort
கவலை துயரம் துக்கம் துன்பம் வருத்தம் வேதனை சோகம் துயர் அவலம் அவதி பாடு கிலேசம் சங்கடம் அவஸ்தை சஞ்சலம் உழற்சி இடுக்கண் இடர் இடர்பாடு இக்கட்டு நொசிவு நைவு நலிவு பிரயாசம் வாதை